Amour Song Lyrics in Tamil

Amour Song Lyrics in Tamil

Song: Amour
Lyrics : Sanjay Prashadh KR, Gopi Murugan
Singer: Adithya RK
Music: Pranav Aditya & Sanjay Prashadh K R

Amour Song Lyrics in Tamil

சில நேரம்… உன்னை காண
என் மனமும் கேட்பது ஏனோ
பல நேரம்… என்னுள் நானே
சொல்லாமல் சிரிப்பது ஏனோ

சில நேரம்… உன்னை காண
என் மனமும்… கேட்பது ஏனோ
பல நேரம்… என்னுள் நானே
சொல்லாமல் தொலைவது ஏனோ

என் கண்ணுள் உன்னை வைத்தேன்
உன் பின்னால் நானும் வந்தேன்
என் கோபம் என்னை
விட்டு போனதே

என் சுவாசம்… நீயே தானே
என் மொழியும்… நீயே தானே
சொல்லாமல் போன பின்பும்
உன்னை தேடி நானும் வந்தேன்

காலங்கள் பொண்ணபின்பும்
என்னுயிரும் பிரிந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே
வெகுதூரம் போனபின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே

உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள்
எல்லாம் மனதுக்குள் கேட்கிறதே
நீ சொன்ன வார்த்தைகள்
கவிதைபோல என்னுள்ளே இனிக்கிறதே

உன் முடிவும் தேவை இல்லை
பதிலும் தேவை இல்லை
நினைவு போதும் எனக்கு
என் கனவில் நீயும் வந்தாய்
விழியில் நிலைத்து நின்றாய்
நிஜங்கள் மறக்க செய்தாய்

காலங்கள் பொண்ணபின்பும்
என்னுயிரும் பிரிந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே
வெகுதூரம் போனபின்பும்
என்னை நீ மறந்த பின்பும்
என்னுள்ளே நீதான் இருப்பாயே

All Information About Song

Song Credits:
A Pranav Aditya – Sanjay Prashadh K R Musical
Music composed by Pranav Aditya & Sanjay Prashadh K R
Music Arranged & Produced by Pranav Aditya
Lyrics : Sanjay Prashadh KR, Gopi Murugan
Singer : Adithya RK
Guitars : Kaustubh Nene
Violins : Rakshith L
Additional Synth Programming : Pranav Aditya
Recording Engineer : Rahul Rajendran & Arvind Ashok at Madville Studios, Chennai
Mix & Mastering engineer: Kaustubh Nene
Guitars recorded at The Audio Guys Institute, Mumbai
Mixed and mastered at The Audio Guys Institute, Mumbai.

Label: Saregama

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *