Maarum Uravae Song Lyrics in Tamil

Maarum Uravae Song Lyrics in Tamil

Song: Maarum Uravae
Singer: Deepika Karthik Kumar
Music: Jhanu Chanthar
Lyrics: Deepika Karthik Kumar

Maarum Uravae Song Lyrics in Tamil

மாறும் உறவே என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா -2

பாசம் பார்க்க பார்க்க பேச பேச வளர
நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே

நெருங்கும் பொழுது தீயை உணர்ந்தேன்
கோவம் கொதிக்கும் எரிமலையோ
விட்டில் பூச்சி போல் எரிகின்றேன்
வாழ்க்கையை வாழவே அன்பே
காதல் கடலும் தீயை தணித்திடுமோ உயிரே
இதயும் இரண்டும் கலந்து வியந்து ரசித்திடுமோ

மாறும் உறவே என் மார்பில் உறைவாயா
சீரும் வேழமே என் சீரை ஏற்பாயா

பாசம் பார்க்க பார்க்க பேச பேச வளர
நெஞ்சில் ஆசை நினைக்க நினைக்க நெருங்க நெருங்க மலருதே

All Information About Song

Song Credits:
Song: Maarum Uravae
Movie: Vezham
Composed by: Jhanu Chanthar
Lyrics: Deepika Karthik Kumar
Vocals: Deepika Karthik Kumar
Composed, Arranged & Programmed by R. Jhanu Chanthar
Co – Composer: Deepika Karthik Kumar
Guitar, Bass Guitar, Rhythm & Synth: R. Jhanu Chanthar
Keyboard: Bharath Sankar
Recorded by: Shri Raman Chandrasekar
Recorded at: Aura Studios
Mixed & Mastered by: Bharath Sankar & R. Jhanu Chanthar

Label: Divo Music

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *