Salomia Song Lyrics in Tamil
Song: Salomia
Singer: Deva
Lyrics: Deva
Music: Vaira Muthu
Salomia Song Lyrics in Tamil
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா ( 2)
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
விரலோ நெத்திலி
மீனு கண்ணோ காரகுடி
முகமோ கெலுத்தி மீனு
மனமோ ஜனாா்துனி
இது விலாங்குடா
கையில் சிக்காதுடா அவ
ரெக்கை வச்ச வவ்வாலுடா (2)
ஏ அந்தோணி ஏ
அல்போன்சு அவ பொன்மேனி
ரொம்ப சில்ஃபான்சு அந்த கடல
கேளு அலைய சொல்லும் தண்ணிய
கேளு புது கதைய சொல்லும்
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
கிளிஞ்சல் சிாிப்புக்காாி
சங்கு கழுத்துக்காாி இரவில்
விளக்கு போடும் லைட் ஹவுஸ்
கண்ணு காாி
அவ சுராங்கனி
பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு
போகாதுடா (2)
ஏ அந்தோணி ஏ
அல்போன்சு அவ தொட்டுபுட்டா
அது அன்சான்சு மீன் கொழம்ப
போல மணக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல உன்ன
சுமக்கும் கண்ணு
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா ( 2)
சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…