Yaaro Yaaro Iva Song Lyrics in Tamil

Yaaro Yaaro Iva Song Lyrics in Tamil

Song: Yaaro Yaaro Iva
Singer: Yazin Nizar
Music: Ghibran
lyrics: Mani Amuthavan

Yaaro Yaaro Iva Song Lyrics in Tamil

யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி றங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா

சதா சதா சிவா

சரவண பவ
நர நரம்பில்
தொட்டு மீட்டுற தம்புற

தட்டான் தட்டாங் கொள்ள
சிட்டான் சிட்டாம் புள்ள
பரபரன்னு பாச்சக் காட்டுறா
கண்ணுல

நட்டா நட்டா உள்ள
மொட்டா மொட்டா மெல்ல
மனமனன்னு
வாசம் வீசுற உசுருல

யுகமா யுகமா
தெரிஞ்ச முகமா
இருக்கா இவதான்
இதயம் விடுமா

யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி றங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா

எடக்கா மடக்கா
அழகா இருக்கா
வடக்கா கிழக்கா
எங்கத்தான் இருப்பா

அலஞ்சேன் திரிஞ்சேன்
அவளின் நினைப்பா
ஒரு நாள் அவ என் விரல புடிப்பா

அடியே மாமன்
மடியில் ஓரங்கு
அடுத்த நிறுத்தம்
நம்ம ஊர் இறங்கு

யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி றங்கி
நெஞ்ச திங்குற திருடுறா

நட்டா நட்டா உள்ள
மொட்டா மொட்டா மெல்ல
மனமனன்னு
வாசம் வீசுற உசுருல

யுகமா யுகமா
தெரிஞ்ச முகமா
இருக்கா இவதான்
இதயம் விடுமா

யாரோ யாரோ இவ
யாரு பெத்த மவ
இறங்கி றறங்கி
நெஞ்ச திங்குறா திருடுறா

சதா சதா சிவா
சரவண பவ
நர நரம்பில்
தொட்டு மீட்டுற தம்புற

All Information About Song

Song Credit:

Choreographer : Sheriff
Music Composed and Arranged by Ghibran
Music Supervisor : Dr.V.Sritharan
Music Assistant : Gold Devaraj
Chorus Backing Vocals : Deepak Blue, Vikram Pitty, Balaji Sri, Deepthi Suresh, Bhargavi Sridhar, Samanvitha, Susmita Narasimhan, Abinaya
Additional Song Arrangements : Hary Nair, VM Bharath
Soundtrack Arrangements : Ashwin Hemanth
String Instruments : Subhani
Rhythm Percussion : Prithvi
Violin : Balaji
Flute : Nathan, Jai
Production Management : Andria Miranda and Britto David
Recorded and Edited by Wesley at Aksharaa Sound Forge
Mixed & Mastered by Abin Pushpakaran, Chandrasekaran TK, Abin Paul
Studio Management : Chandru, Ponnaiya
Musician’s Fixer : Sudhakar

Movie Credits :
Director : A Sarkunam
Music : Ghibran
Editor : Raja Mohammad
Cinematographer : Loganathan Srinivasan
Stunt : Kanal Kannan
Lyricist : Viveka, Mani Amuthavan
Dance Choreography : Bobby Antony, Sherif
Publicity Designs : NXTGen Studio
PRO : Suresh Chandra, D’One
Head of Lyca Productions : GKM Tamil Kumaran
Produced By : Subaskaran
Banner : Lyca Productions

Label: Think Music

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *