Yaarum Paarkatha Neram song Lyrics in Tamil

Yaarum Paarkatha Neram song Lyrics in Tamil

Song: Yaarum Paarkatha Neram
Singer: Krishna
Music: Sanath Bharadvaj
Lyrics: Krishna

Yaarum Paarkatha Neram Song Lyrics in Tamil

யாரும் பார்க்காத நேரம்
ஏதோ ஏதேதோ செய்தாய்
வார்த்தை பேசாத நேரம்
ஏனோ என்னை நீ கொய்தாய்

மேகத்துக்கும் பூமிக்கும் உறவென்ன மழையென்ற காதலே
கடல் நீருக்கும் மீனுக்கும் உறவென்ன உயிரென்பதே

உன்னோடு நான் இருக்கின்ற நிமிடங்கள் இன்னும் கொஞ்சம் தேவை
நீ வந்ததால் நான் என்ற சொல் எல்லாம் நாம் ஆனதே

பார்வை பார்த்தாலே கைகள் கோர்த்தாலே
உன் தோளில் சாய்ந்தாலே போதுமே
ஏதும் சொல்லாமல் தூரம் நீ போனால் நெஞ்சம் தாங்காமல் ஏங்குமே

மௌனம் புரிகின்ற நேரத்தில் தேவை ஒவ்வொன்றும் தீர்க்கவா
சேவை செய்யும் அந்நேரத்தில் காதல் காதோரம் கூறவா
ஜென்மம் ஒரு ஜென்மம் கொண்டால் அதிலும் உன் அன்பென்றும் வேண்டுமே

யாரும் பார்க்காத நேரம்
ஏதோ ஏதேதோ செய்தாய்
வார்த்தை பேசாத நேரம்
ஏனோ என்னை நீ கொய்தாய்

மேகத்துக்கும் பூமிக்கும் உறவென்ன மழையென்ற காதலே
கடல் நீருக்கும் மீனுக்கும் உறவென்ன உயிரென்பதே

உன்னோடு நான் இருக்கின்ற நிமிடங்கள் இன்னும் கொஞ்சம் தேவை
நீ வந்ததால் நான் என்ற சொல் எல்லாம் நாம் ஆனதே

All Information About Song

Song Credit:
CAST & CREW:
Starring: Mahat Raghavendra, Devika Satheesh,
Manasa Chowdary, VJ Ashiq
Written & Directed by: SHEN.S. Rangasamy
Producer: A.M Sampath Kumar
Editor: M R Rejeesh
Director of Photography: Jalandhar Vasan
Music Director: Sanath Bharadwaj
PRO: Yuvraaj
Production Design: A Vanaraj
Additional Cinematography: JRK
Line Producer: Prabhakar Durairaj
Costume Designer: Sandhya Sabhavarapu & Srikrupa Saggam
Production Executive: N Chandrasekar
Publicity Design: Kathrik.Raja
Sound Design: Thomas Kurian
Direction Team: Mani Baskar, Mani Maran, Bala Jayaraman, Arul Venkatachalam, Elango

Label: Think Music

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *